Actor satheesh marriage date| நடியகர் சதீஷ் திருமண தேதி

நடியகர் சதீஷ் திருமண தேதி வெளியானது:
தமிழ் சினிமாவில் முன்னனி காமெடி நடிகராக இருந்ப்இது வரும் சதீஷ் பல சமீப கால்துக்கு முன்னர் ஒரு சர்ச்சயில் சிக்கியுள்ளார்.கீர்த்தி சுரெஷ்க்கும் அவருக்கும் இடையிலான சர்சைதான் யெர்கனவே தெரியும்.இது என்ன புதுசா என்று பார்த்தால் அவரின் திருமணம் பற்றிய பல் சர்சைகள் புதுசாக கிளம்பி வருகின்றன.

அவர் கீர்த்தி சுரெஷை திருமணம் செய்யபொவது கிடயாது.ஆனால் தன் சொந்தகார பெண் ஒருவரை திருமணம் செய்வதாக தகவல்கள் வெளியாகியது.அவரின் திருமண நாள் டிசம்பர் 10.இந்த நாளில் பலரும் வந்து வாழ்துக்கள் தெரிவித்தனர்.

முன்னனி  நடிகர்களான ரஜினி, சிவகார்திகேயன் மற்றும் இயக்குனரான ஏ.ஆர்.முருகதாசு ஆகியொர் கலந்துகொண்டனர்.மேலும் திண்டுக்கல் லியொனியும், உதயனிதி ஸ்டாலினும் மற்றும் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டார்.

ரஜினி சதீஷ் திருமண பரிசாக அவருக்கு தன் 168வது படத்தில் சதீஷ்க்கு வாய்ப்பு அளிக்கும்படி கெட்டுகொண்டார்.அதற்கிணங்க சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டது.அதாவது நடிகர் சதீஷ் சன் பிக்சரின் அடுத்த படமான ரஜினி 168 எ.ஆர்.முருகதாஸ் இயக்கதில் வெளிவர இருப்பதாகவும் அதில் காமெடி நடிகர் சதீஷ் நடிக்க இருப்பதாகவும் வெளியிட்டுள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கதில் வெளியான கத்தி என்ற படத்தில் விஜயுடன் நல்ல காமெடி செட் ஆகி விட்டதால் அந்த படம் நல்ல வரவெற்ப்பை பெற்றது.அதனால் தான் முருகதாஸ் இந்த பட்தில் நடிக்க வாய்ப்பு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments