நடிகர் சதீஷ் திருமணத்தில் சிவகார்த்திகேயன் அளித்த ப்ரம்மாண்டமான பரிசு :
தமிழ் சினிமாவில் முன்னனி நகைசுவை நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் இந்த சமயதில் அவருக்கு திருமணமும் உடனுகுடன் நடந்தாகிவிட்டது.சத்தமில்லாமல் இப்படி சட்டுபுட்டுனு கல்யாணத்தை பண்ணிட்டீங்க என்று பலரும் புலம்பி வருகின்றனர்.இதற்கு காரணம் என்ன தெரியுமா?.. கீர்த்தி சுரெஷ் மற்றும் சதீஷ் திருமணம் என்ற பழைய வதந்தியான செய்திதான்.அப்படின்னா இப்பவும் இது வதந்திதானா என்று கெட்காதிங்க.இது உன்மயான தகவல்.
நடிகர் சதீஷ் திருமனத்தை எல்லொருக்கும் தெரியும்படி வைத்தால் இது போல பல வத்ந்திகள் பரவும் என்றுதான் அவர் யாருக்கும் எதுவும் சொல்லமல் தன் திருமனத்தை நடத்தினாராம்.ஆனால் அவருக்கு தெரிந்த நெருக்கமான சொந்தங்கள், நெருங்கிய நன்பர்கள் திரைப்பட பிரபலம் ஆகிய அனைவருக்கும் இது முன்னடியெ தெரியுமாம்.
தனது அன்பு நண்பரான சிவகார்திகேயன் திருமனத்திற்கு வருகை தந்ததொடு மட்டுமில்லமல் அவருக்கு ஒரு நல்ல பரிசை கொடுதுள்ளார்.தன் ணெருங்கிய நண்பன் சதீஷ் இற்கு 5 பவுன் தங்க சங்கிலியை அவர் பரிசாக அளித்துள்ளார்.தங்கம் விற்கிற விலைகு இதெல்லாம் தெவைதானா? அப்படி தானெ நீங்க யொசிக்கிறீங்க?
வெயிட் வெயிட்.சிவகார்திகேயன் மற்றும் சதீஷ் மிகவும் நெருங்கிய நன்ப்ர்கள்.எதிர்நீச்சல் படத்தில் இவர்கள் அறிமுகமாகி கலகியதுடன் மட்டுமில்லை அடுத்தடுத்த படங்களில் இவர்கள் நடிக்க உள்ளனர்.எதிர்நீச்சல் படம் இவர்களூக்கு நல்ல துவக்கமாக அமைந்தது.மேலும் எதிர் நீச்சல் படத்தை தனுஷ் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது.ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ரஜினி போன்ற முன்னனி நடிகர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

0 Comments