வணக்கம் நண்பா.இந்த பதிவில் ஆண்ட்ரியாபற்றிய சுவரசியமான தகவலை பார்ப்போம்.இது போன்ற பயனுள்ள தகவல்களை தமிழ் மொழியில் படிக்க நம் பக்கத்தினை நினைவு கொள்ளுங்கள்.
தமிழ் சினிமாவில் ஆண்ட்ரியா ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளார்.அவர் ஒரு நடிகை மற்றும் பின்னணி பாடகியாக வலம் வருகிறார்.இவர் இது போக இசை விழாக்களில் பாடுவதும் வழக்கம்.இவர் முதன் முதலில் ஆயிரத்தில் ஒருவன் என்ற தமிழ் படத்தில் அறிமுகம் ஆனவர்.மேலும் அடுத்தது தரமணி,வட சென்னை போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
இவரின் அடுத்த படம் 'கா'ஆகும்.கா என்றாலே காடு என்று அர்த்தம்.இந்த படத்தில் அவர் வைல்ட் லைப் போட்டோகிராபர் ஆக நடிக்கிறார்.அதாவது காட்டு மிருகங்களை பற்றிய படம்.அதில் ஆண்ட்ரியா அந்த வன விலங்குகளை படம்பிடித்து அதன் வாழ்க்கை முறையை படம் பிடித்து காட்டுகிறார்.
இது சம்பந்தமான படபிடிப்பு போய்க்கொண்டு இருக்கயில் ஒரு நாள் இரவு அந்த சம்பவம் ஏறியது.ஒரு யானை அவகள் தங்கியிருந்த கூடாரத்தை சுற்றி வளைத்தது.நீண்ட நேரம் போராடிய பின் அந்த வழியாக வந்த வன துறை அதிகாரி அவரகளை காப்பற்றினார்.இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பெற நம் பக்கத்தை பின் தொடரவும்.நன்றி!

0 Comments